• Guest - Earn a FREE TubeBuddy Upgrade for being active on the forums! Click Here to learn how you earn free upgrades for TubeBuddy!
  • Guest - TubeBuddy has a discord! Click Here to join in the conversation!

Other Do you know about ancient tamil traditional village folk dance kolattam?

vickimedia

New Member
TubeBuddy User
11
5
Subscriber Goal
1000
Kolattam dance: Tamil Traditional Dance in Village

In the following video you can watch Pudukkottai district, Ponnamaravathi, Kovanur village people celebrating kolattam (stick dance) festival.

Kolattam is a kind of dance using sticks with rhythmic movements for Village Goddess Mariamman celebrated by village people. This Kolattam is involved by both the genders along with kummi dance.

The following paragraph are described by tamil language about small introduction about history of Kolattam.

இந்த வீடியோ பதிவில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, கோவனூர் கிராம மக்களால் நடத்தப்பட்ட கோலாட்ட நிகழ்ச்சியை காண்பிக்கப்படுகிறது . கோலாட்டம் (stick dance) என்பது கழி(குச்சி )களை கொண்டு தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டி கொண்டு கிராம தேவதையான மாரியம்மனை சந்தோஷப்படுத்த கிராம மக்களால் நடத்தப்படுகின்ற ஒரு கலை. ஆண் , பெண் இரு பாலர்களும் சேர்த்து இந்த கோலாட்டத்தை நடத்துகின்றனர். அதனுடன் கும்மியும் சேர்த்து ஆடுவது தனி சிறப்பு. கோலாட்டம் உருவாக காரணம் : பந்தாசுரன் எனும் அரக்கன் தேவர்களுக்கு எதிரான போரில் தோற்க மாரியம்மன் (பார்வதி தேவி) ஒன்பது நாட்கள் கடுமையான தவம் இருக்கிறார். இதனால், அவளின் பொலிவான அழகு முகம் இருண்டு கருமையாக காட்சியளிக்கிறது. அதனால் கவலையுற்ற அவளின் தோழிகள் மற்றும் பூத கணங்கள் சேர்ந்து கழிகளை வைத்து அடித்தும், நடனம் ஆடியும் பார்வதி தேவியை சந்தோசப்படுத்துகின்றனர். இதனால் மாரியம்மன் (பார்வதி தேவியின்) முகம் மீண்டும் பொலிவு பெற்றது என்கிறது வரலாறு .

Kolattam dance | Tamil Traditional Dance in Village | கிராமத்து பாரம்பரியம் | vickimedia:
View: https://youtu.be/N5_18I8I2pI